ACTIVITIES

UYIROOTAL TRUST

Awards

On 24.10.2023, Sampath Kumar was awarded Certificate of Appreciation for Positive Attitude & Support to AUMM on behalf of AUMM Foundation by my respectable Sir, Mr. Mukundhan, Managing Director of AUMM Cloth Foundation.

20-12-2020 அன்று நிழல் அறக்கட்டளை சார்பாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு களப்பணி செய்த தன்னார்வலர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு பாராட்டு நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் #உயிரூட்டல்_அறக்கட்டளை சிறப்பாக பொதுமக்களுக்கு செயல்பட்டு வருவதையொட்டி விருது வழங்கப்பட்டது. இதில் விவசாய திருத்தச்சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நடைபெறும் தொடர் பேராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த விருதை வழங்கி எம்மை ஊக்குவித்த தோழர். வனவேந்தன், திருமதி. கண்மணி, தோழர். சிவக்குமார் ஆகிய உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றதற்கு கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனை எமது உயிரூட்டல் அறக்கட்டளையை பாராட்டிச் சான்றிதழ் வழங்கியது...

On 01.06.2023 Charter Day - Thanks Giving - Family Meet Celebrations were held at TGI Grand Fortuna, Hosur on behalf of ROTARY CLUB OF HOSUR ROSE CITY. Mr. M. Sampath Kumar, Executive Director of Uyirootal Trust, Shoolagiri participated in this event. Appreciation award was given for the ANNAM PAGIRNTHIDU scheme implemented by the Uyirootal Trust. Special guest AUMM Foundation Director Sri. S. Mukundan and Charter Member - RC of Hosur Rtn Satya M Parsa attended the event. Rtn Dakshayani and Rtn Pradeep Krishnan presided over the event. Rotary Club President Rtn. G. Sreenivasa Reddy, Secretary Rtn. G. Hanumantharaya Setty, and Treasurer Rtn. P. Subrahmanyam were also present and honored.

23.05.2023 District Library and Readers Circle jointly presented certificates and prizes to the students who participated in the first training of summer celebration training classes for the year 2023-2024 at Krishnagiri District Central Library. The function was presided over by District Library Officer Mrs. M. Dhanalakshmi, Reader Circle President Mr. Kamalesan, Shoolagiri Uyirootal Trust Founder Mr. Sampath Kumar and Administrators Mr. T. N. Kalaiselvi and Mr. Vaanavil Paneer, Mr. Thagadur Tamilkadir, Mr. Ganeshan, Mr. Balakrishnan, Mr. Narasimhan, Mrs. Namagiri Teacher, Mrs. Nalini Teacher, Mrs. Padmavathi Teacher, Mr. Joy, Mr. Senthilkumar, Mrs. Kushnuma Teacher, Mrs. Vimala Teacher and Mr. Kalaipriyan Teacher, Mr. Srirangan Teacher were present. Child Protection Officer Mr. Vincent and Nehru Yukendra Trust District President Mr. Abdul Rahman and others participated in the ceremony. Librarian at the end of the ceremony Mrs. M. Prema gave vote of thanks.

உயிரூட்டல் அறக்கட்டளை-யின் கிராம சபை விழிப்புணர்வு மக்கள் இயக்கத்தின் சார்பாக பல்வேறு கிராங்களில் உயிரூட்டல் அறக்கட்டளை கண்காணிப்பாளர்கள் தங்கள் கிராம சபை கூட்டங்களில் கலந்துக் கொண்டனர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிராம சபையில் நான் கலந்துக் கொண்டு 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிடக் கோரி மனு அளிக்கப்பட்டது.

Achievements

மௌன அஞ்சலி - உறுதிமொழி

பயங்கரவாதிகளால் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கான மௌன அஞ்சலி மற்றும் தாக்குதலில் கடும் ஊனமான உறவுகளுக்கு உறுதுணையாக இருக்க, உறுதிமொழி ஏற்பும் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உயிரூட்டல் அறக்கட்டளை சார்பாக இலங்கை குண்டு வெடிப்பில் 300 க்கும் மேற்பட்ட உயிர் நீத்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி கூட்டம் செலுத்தப்பட்டது

இக்கூட்டத்தை உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர்/செயலாளர் திரு.மு.சம்பத் குமார் தலைமை தாங்கி நடத்தினார்.

திரு.கோ.ராஜேஷ் குமார், திரு.தி.லோகநாதன், திரு.சி.பார்த்திபன், திரு.மாதேஷ், திரு.சுரேஷ், திரு.அருண்குமார், திரு.சதீஷ், ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திரு.முரளி, திரு.ஹரிஸ், திரு.தி.குமார், திரு.சரத்பாபு ஆகியோர் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் செயல்படும் சமூக செயல்பாட்டாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தாக்குதலில் கடும் ஊனமான உறவுகளுக்கு உறுதுணையாக இருக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இறுதியாக திருமதி. மா.செல்வி மாரிமுத்து நன்றி கூறினார்

Achievements

சாலை பாதுகாப்பு வார விழா...

27.04.2018 சூளகிரி HP Junction-ல் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது இவ்விழாவை முன்னிட்டு HIV எய்ட்ஸ் பரிசோதனை & விழிப்புணர்வு மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு பற்றிய பயிற்சியை SIAM திரு. பிரேம் ஜோசப் வழங்கினார். இதில் வாகன ஓட்டுனர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சாலை விதிகளை பின்பற்றுவது, விபத்துகளை தவிர்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது....

மற்றும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது...

திரு. சுப்பிரமணி, திரு. சத்தியமூர்த்தி, திரு. ஜெயக்குமார், திரு. S. V. சீனிவாசன், திரு. மு. சம்பத் குமார் மற்றும் மருத்துவர் புஷ்பா செவிலியர்கள் நந்தினி, வனிதா... ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்...

Achievements

யாதும் உயிரே - உயிரூட்டல்_அறக்கட்டளை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட போடுர் பசவன்னா திருக்கோவிலில் மற்றும் தமிழகம்-கர்நாடக எல்லை பகுதியில் உள்ள தீர்த்தம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு 5 கிலோ ஆரஞ்சு பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் மதிய உணவாக வழங்கப்பட்டது...

இதற்கான நிதி உதவி அளித்த திரு.புனித்குமார் அவர்களுக்கு மிக்க நன்றி & நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

தற்கான ஏற்பாடுகளை உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் திரு. மு. சம்பத் குமார் மற்றும் தன்னார்வலர்கள் திரு. கலீல், திரு. ஹரிஸ் ஆகியோர் சென்று உணவாக பழங்களை வழங்கினோம்.

Achievements

உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு - 844 வது நாள்...

22.11.2020 வறுமையில் உள்ள ஆதரவற்ற உறவுகளுக்கு சூளகிரி கடத்தூரை சேர்ந்த திரு. அணில் குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச உணவு வழங்கப்பட்டது.

உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு திட்டத்தால் பெரியக்குத்தி-நாகமலை ஆதரவற்ற உறவுகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உறவுகள் இலவசமாக உணவுகளை பெற்றனர்.

இந்த உணவு வழங்கும் பணிகளை உயிரூட்டல் அறக்கட்டளை தலைவர் திரு. குமார், நிறுவனர் திரு. சம்பத்குமார் ஆகியோர் உணவு வழங்கினார்கள்

Achievements

08.03.2020 we celebrated International women's day at Cafe coffee day, Shoolagiri and cut a cake.. Coffee day manager, coffee day staff Mrs. Ambika, CB Constructions founder Er. Boopathi, Uyirootal trust founder Mr. Sampathkumar presided over this function.

Achievements

சர்வதேச மகளிர் தினம் - 2019

நான் படித்த எனது பள்ளியில் எனது ஆசிரியைகளோடு மகளிர் தினம் கொண்டாடப்பட்டது...

08.03.2019 கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உயிரூட்டல் அறக்கட்டளை சார்பாக சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டது...

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தலைமையாசிரியை திருமதி. சாந்தகுமாரி அவர்கள் கலந்துக் கொண்டு கேக் வெட்டி சிறப்பு உரையாற்றினார். மற்றும் இதர ஆசிரியைகள் கலந்துக் கொண்டு முன்னிலை வகுத்தனர்,

உயிரூட்டல் அறக்கட்டளை யின் நிர்வாக குழு உறுப்பினர் திருமதி. மா. செல்விமாரிமுத்து நன்றியுரை கூறி, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

Achievements

On 23.06.2023 free food was provided on 1790th day on behalf of Annam Pagirnthidu Scheme organised by Uyirootal Trust...

Achievements

21.02.2022 இன்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு உயிரூட்டல் அறக்கட்டளை சார்பாக வாகை வாசகர் வட்டம் மற்றும் தாய்ச்சி தமிழ் மன்றம் துவக்கப்பட்டது.

இந்த நிகழ்வை குஷி கிளினிக்-ன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்பிரமணி அவர்கள் தலைமை தாங்கினார். குஷி கிளினிக்-ன் மருத்துவ ஆலோசகர் திரு. சத்தியமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். குஷி கிளினிக்-ன் தலைமை மருத்துவர் திருமதி. புஷ்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சூளகிரி JCI தலைவர் திரு. லோகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இனி வரும் நாட்களில் மாதம் ஒருமுறை நேரடியாக கூடியும் மற்றும் இணையவழியில் நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. பள்ளிக்கூடங்களில் மற்றும் குழந்தைகள் மத்தியில் தாய்ச்சி தமிழ் மன்றத்தை தொடங்கி தமிழ் வளர்ச்சி பற்றி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கருத்தரங்கங்கள் மற்றும் பட்டிமன்றம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் தாய்மொழியின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குஷி கிளினிக் செவிலியர் திருமதி. வனிதா, உயிரூட்டல் அறக்கட்டளை தன்னார்வலர் திரு. சம்சுதீன், தலைவர் திரு. தி. குமார் மற்றும் நிறுவனர் திரு. மு. சம்பத் குமார் அவர்கள் செய்திருந்தனர்.

இறுதியாக உயிரூட்டல் அறக்கட்டளை தன்னார்வலர் திரு. இன்பன்ட் அபிஷேக் நன்றியுரை ஆற்றினார்.

Awards & Achievements - 14

FOUNDER OF UYIROOTAL TRUST HONOUR AT ROTARY...

Achievements

Today 23.02.2023 - 1668th day for free food. We prepared food from Shoolagiri and distributed the free food at Shoolagiri, Krishnagiri and Hosur. 150 free foods was distributed to road side orphans, destitute people. Special thanks to Shoolagiri Bus Stand Time Keeper Mr. Murugan, Mr. Dhilesh Sir, Mr. RL. Naveen, Mr. Raja and Mr. Shankar. Thanks to all Volunteers, Food Donors and Supporters.

Achievements

I judged the children's dance, song and art literature events at Oyyal Foundation's Seed Point Carnival and honored the instructors who trained them in an outstanding manner. On 19.03.2024 Children were awarded with prizes and certificates. The arrangements for this were made by the Co-Ordinator of Oyyal Foundation, Mr. Sadiq. Special thanks to Jayakumar Brother, Mr. Aravind Brother and Mr. Murthy Brother for inviting Me.

Achievements

A woman was admitted for surgery at St. John's Hospital, Bangalore on February 14, 2022. She needed blood urgently. They contacted our Uyirootal Trust and asked for help. We sent 4 blood donors on behalf of the Uyirootal Trust and donated blood to her. 15.04.2022 Today she is fine. Uyirootal Trust presented the Certificate of Appreciation and Healthy Food Kit to the Blood Donors and expressed our heartfelt congratulations...

Achievements

05.03.2022 Blood Donation Camp was organized by Uyirootal Trust along with Shoolagiri Primary Health Centre, Hindustan Petroleum Corporation Limited, Kushi Clinic, and the Indian Red Cross Society.

The camp was supervised by Shoolagiri Regional Medical Officer Mrs. Vennila, District Welfare Officer Mr. SapthaMohan, Uyirootal Trust Founder Mr. M. Sampathkumar, Chairman Mr. Kumar, Volunteer Mr. Infant Abhishek, Hindustan Petroleum Corporation Limited's Shoolagiri Branch Manager Mr. Ramakrishnan, Journalist Mr. V. P. Nagaraj, Kushi Clinic Project Coordinator Mr. Subramanian, Medical Consultant Mr. Sathyamoorthy Dr. Pushpa, Nurse Mrs. Vanitha and Indian Red Cross Society Shoolagiri Branch Chairman Mr. Ganeshan, Deputy Secretary Mr. Satheeskumar. Administrators and government hospital doctors and nurses.

The blood collected in donation camp was received by the Hosur Government General Hospital.

Blood donors who attended the camp were provided with nutritious fruits, biscuits and soft drinks. Certificates of appreciation were also presented on behalf of the Hosur Government Hospital Blood Bank to the blood donors who donated blood.

2000th Day of Food Distribution
Certificates
Scroll to Top